Pages

Sunday 28 June 2015

SPRING POEMS: KAVIMANI DESIKAVINAYAKAM PILLAI

2015 - 26   Spring Poems:  Kavimani Desikavinayakam Pillai

Kavimani Desikavinayakam Pillai [1876-1954]
Kavimani Desika Vinayakam Pillai [1876-1954] was a unique Tamil poet of the 20th century. He was multi-faceted and evinced interest in music, translation and rock inscriptions. "Malarum Malaiyum", "Asia Jothi", and "Kuzhanthai Selvam" are some of his important poetic works. 

Kavimani's poems are direct, simple and mellifluous. He wrote in a lucid style and believed that poetry is not only about the complexities of life; even commonplace things and every day occurrences can be the subjects of great poetry. Here are  two of his poems: the Spring and the Brook.


[Spring: Dark clouds spread with lightning and little by little, the raindrops fall. What do the raindrops say, as they drop? Dear little ones, let me tell you!

Wake up, wake up, you little flowering plants, sleeping under the earth!
Open your eyes! It is dawn; it is dawn, already. 

Come on; come out;  wearing lush green clothes, with so many uses. Quick, adorn your foreheads with colorful flowers and start your purposeful journeys!  

Open your fragrant chests, throw your sweat scents all around.  It is time for obeisance to the lotus feet of the the Almighty! Hurry, everyone!

Spring has come to relieve all from weariness and to find good once again, everywhere! So, get up quickly, all of you! ]








மின்னி மேகம் பரவுது,
     
மெல்ல மெல்லத் துளிக்குது;
என்ன சொல்லித் துளிக்கு தென்று
     
இயம்பு கின்றேன் கேளம்மா!



'மண்ணில் கொஞ்ச நாட்களாய்
     
மறைந்து றங்கும் செடிகளே!
கண்ம லர்ந்து வாருங்கள்;
     
காலை யாச்சு' தென்குது.



'பட்டு டுத்து வாருங்கள்;
     
பணிகள் பூண்டு, வாருங்கள்;
பொட்ட ணிந்து சீக்கிரம்
     
புறப்ப டுங்கள்' என்குது.



'வாசச் செப்பைத் திறவுங்கள்;
     
வாரி யெங்கும் வீசுங்கள்;
ஈசன் பாத பூசனைக்கு
     
எழுந்தி ருங்கள்' என்குது.



     
           'வாட்ட மெல்லாம் நீங்கவே
                
வசந்த காலம் வந்தது;
      மீட்டும் நன்மை காணலாம்;
            
விரைந்தெ ழுங்கள்' என்குது.

----------------------------------------------------------------------------------------------



["The Brook"  by Alfred Lord Tennyson 

I come from haunts of coot and hern, 
I make a sudden sally
And sparkle out among the fern,
To bicker down a valley.

By thirty hills I hurry down,
Or slip between the ridges,
By twenty thorpes, a little town,
And half a hundred bridges.

Till last by Philip's farm I flow
To join the brimming river,
For men may come and men may go,
But I go on for ever.

I chatter over stony ways,
In little sharps and trebles,
I bubble into eddying bays,
I babble on the pebbles.

With many a curve my banks I fret
By many a field and fallow,
And many a fairy foreland set
With willow-weed and mallow.

I chatter, chatter, as I flow
To join the brimming river,
For men may come and men may go,
But I go on for ever.

I wind about, and in and out,
With here a blossom sailing,
And here and there a lusty trout,
And here and there a grayling,

And here and there a foamy flake
Upon me, as I travel
With many a silvery waterbreak
Above the golden gravel,

And draw them all along, and flow
To join the brimming river
For men may come and men may go,
But I go on for ever.

I steal by lawns and grassy plots,
I slide by hazel covers;
I move the sweet forget-me-nots
That grow for happy lovers.

I slip, I slide, I gloom, I glance,
Among my skimming swallows;
I make the netted sunbeam dance
Against my sandy shallows.

I murmur under moon and stars
In brambly wildernesses;
I linger by my shingly bars;
I loiter round my cresses;

And out again I curve and flow
To join the brimming river,
For men may come and men may go,
But I go on for ever.                                

by Alfred Lord Tennyson]


கல்லும் மலையும் குதித்துவந்தேன் - பெருங்
     
காடும் செடியும் கடந்துவந்தேன்;
எல்லை விரிந்த சமவெளி - எங்கும்நான்
     
இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.



கட்டும் அணையேறிச் சாடி வந்தேன்;-அதன்
     
கண்ணறை தோறும் நுழைந்துவந்தேன்;
திட்டத் திடர்களும் சுற்றிவந்தேன்-மடைச்
     
சீப்புகள் மோதித் திறந்துவந்தேன்.



காயும் நிலத்தழல் ஆற்றிவந்தேன்-அதில்
     
கண்குளி ரப்பயிர் கண்டுவந்தேன்!
ஆயும் மலர்ப்பொழில் செய்துவந்தேன்-அங்கென்
     
ஆசை தீரவிளை யாடிவந்தேன்.



ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல
     
ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;
ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல்
     
ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.



ஆயிரம் காலால் நடந்துவந்தேன்-நன்செய்
     
அத்தனையும் சுற்றிப் பார்த்துவந்தேன்;
நேயமுறுப் புன்செய்க் காட்டிலும்-அங்கங்கு
     
நீரை இறைத்து நெடுகவந்தேன்.



பஞ்சை அரைத்துநூல் நூற்றுவந்தேன்-சீனி
     
பாகமாய்ச் செய்து கொடு்த்துவந்தேன்;
நெஞ்சம் உலர்ந்த நெடுநகரில்-குழாய்
     
நீராகவும் சென்று பாய்ந்து வந்தேன்.



மாங்கனி தேங்கனி வாரிவந்தேன்-நல்ல
     
வாச மலர்களும் அள்ளிவந்தேன்;
தீங்கரும் பாயிரம் தள்ளிவந்தேன்-மிகத்
     
தேனும் தினையுமே சேர்த்துவந்தேன்.



அல்லும் பகலும் அலைந்துவந்தேன்-எங்கள்
     
ஆழி இறைவனைக் காணவந்தேன்;
நில்லும் எனக்கினி நேரமில்லை-இன்னும்
     
நீண்ட வழிபோக வேண்டும் அம்மா!


--------------------------------------------------------------------------------------


Spring Flowers





No comments:

Post a Comment